0%
News

US embassy move to Jerusalem, At least 58 Palestinians killed by Israeli forces | MSM SUJA



After US embassy move to Jerusalem, At least 58 Palestinians killed and thousands injured by Israeli forces

source

Get Live Updates
Tags
மேலும் வாசிக்க

Related Articles

16 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நன்றி q டிவி, எல்லாம் வல்ல இறைவன் இது சிறிலங்கா முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை நீங்கள் வழங்கும்படி வேண்டுகிறேன் பலஸ்தீன் மக்கள் தன்னுடைய ஈமானை கைவிட்டுவிடாமல் போராடிக்கொண்டிருக்கும் பலஸ்தீன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  2. Q டிவி என் வேண்டுகோள் சிறீலங்காவில் இருக்கும் சீரழிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு பலஸ்தீன் நாட்டு மக்கள் உதாரணம் காட்டி ஒரு வீடியோ போடும்படி வேண்டிக்கொள்கிறேன் சிறிலங்கா முஸ்லிம் சமுதாயம் வழி மாறிக் கொண்டிருக்கிறது ஈமானை இழந்து முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு பதில் விடவும்

  3. adakku murai anku nadanthalum onduthane unkal kannukku mun nadantha thamil alippai maddum an ninkal payankaravatham anru pesukinrerkal ? nenkal pesum moli methum thamilan methum an veruppai kaddukinrerkal thamilarkal unkalukku viddu tharuvathu pol nenkal viddu kuduppathum ellai oththu povathum ellai

  4. Sagotharargale நாம் அனைவரும் subu thozhuthu அவர்களுக்காக துவா seivom allahvin பெயர்களில் ஒன்றில் கூறுகிறான் pazhivanguven என்று அமெரிக்கா விழும் நம் இஸ்லாமிய pengal baathikkappadugindranar

  5. அமெரிக்க ஓனாய் உலகில் வாழும் முஸ்லீம் சமூகத்தை வம்புக்கு இழுக்கின்றது.
    ஆனால் இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்க ஓனாய் பின்னால் ஓடுவதை நிறுத்தி கொண்டால்

    போதும் ஓனாய் தனது அகம்பாவத்தை நிறுத்திக் கொள்ளும்.

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker