0%
NewsSri LankaTrending News

வழுக்கியதில் சறுக்கிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நாடாளுமன்றத்தின் தரை மற்றும் முதலாம் மாடியை ( டைல் ) சுத்தப்படுத்த தவறான திரவியத்தை
பயன்படுத்தியமையினால் பலர் வழுக்கி விழுந்துள்ளனர்.

பாத்திரங்களை கழுவ பயன்படுத்தும் திரவம் ஒன்றே நாடாளுமன்ற தரையை கழுவ பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் 11 உறுப்பினர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். இதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வின் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வரை அதனை அகற்றிய போதிலும், வழுக்கும் தன்மை நீங்கவில்லை என நாடாளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிகம் வழுக்கும் இடங்களில், பதாகை ஒன்றையும், கயிறு கட்டி மறைப்பதற்கும் நாடாளுமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Madawalanews

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker