0%
NewsSri LankaTrending News

யானையில் ஏற்றாவிட்டால் வேறொன்றில் செல்வோம்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்க அக்கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில்,

இதற்கான ஒப்புதல் கட்சி தலைமையினால் வழங்கப்படாவிட்டால் சஜித் பிரேமசாதவை தனி வழியில் செல்லுமாறு அக்கட்சி சஜித் அணியினர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்தை அறிவிக்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால 7 நாட்கள் காலக்கொடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறுதி தீர்மானம் எட்டப்படும் என சஜித் அணி தீர்மானித்துள்ளது.

சஜித் தனி வழி சென்றால் மைத்திரியின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Madawalanews

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker