0%
NewsSri LankaTrending News

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான சட்டம் பொலிஸ் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்..

சஹ்ரானின் பயங்கரவாதம் தொடர்பான அச்சம் சற்று தனிந்துள்ள போதும் மக்களின் அச்சத்தை
போக்கும் விதத்தில் நாட்டின் சட்டங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் பாடலி சம்பிக குறிப்பிட்டார்.

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது  போல  முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான சட்டம் பொலிஸ்  சட்டத்தின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல்வேறு புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.
madawalanews
Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker