0%
NewsSri LankaTrending News

சிறையில் கழிந்த 23 வருடங்கள்.

எங்களுக்கு நஷ்டப்பட்ட அந்த 23 வருடங்களை யார் திரும்ப தருவார்கள் எனும் கேள்வியோடு ஐந்து பேரும் சிறைக்கதவுகளை விட்டு வெளியே வந்தனர்..

1996 மே மாதம் 22 ம் தேதி ராஜஸ்தானில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த பேருந்து ஸம்லோதி அருகில் வைத்து குண்டு வெடித்ததில் பேரூந்தில் பயணம் செய்த 14 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது..

ஸம்லோதி சம்பவம் என்று குற்றம் சுமத்தி லத்தீப் அகமது, அலிபட், அப்துல் கோனி, ரயிஸ் பேய்க் , மீர்ஸா நிசார் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது..
23 வருடங்களுக்கு முன்பு மீர்ஸா நிசார் கைதாகும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவன்..

23 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்..
ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு ஒருமுறை கூட ஜாமீன் மற்றும் பரோல் அனுமதிக்கப்படவில்லை.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker