0%
NewsSri LankaTrending News

கையில் காசு இல்லை என்ன தான் செய்ய..?

இலங்கையின் பொருளாதார நிலை சிறந்ததாக இல்லையெனவும், நாட்டின் திறைசேரியில் பணம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மருதானையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில் பொருளாதாரத்தில் நாங்கள் ஒரு நல்ல நிலையில் இல்லை. அவ்வாறு நல்ல நிலையில் காணப்பட்டால் அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமாயிருந்திருக்காது.

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான  சம்பளம் என்பன தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  திறைசேரியில் பணம் இல்லாததன் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker