0%
NewsTrending News

இஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..!

இஸ்லாமிய மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் விசயத்தில் மலேசியாவை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினரான சீனர்கள், இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஜாகிர் நாயக்கின் செயலால் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தனர். அவர் நாடு கடத்தப் படலாம் என்ற தகவலும் வெளியானது

இதற்கிடையே இவ்விவகாரத்தில் தனது கருத்து திரித்துக் கூறபட்டதாக தெரிவித்த ஜாகிர் நாயக், தனது பேச்சு குறித்து மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை மலைசியா இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாது என்று பிரதமர் மஹாதிர் முதம்மது தெரிவித்துள்ளார்.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker